14 May 2015 ● Malayalam ● 2 hrs 48 mins
Cast: Amala Paul, Mohanlal Nair
Crew: Joshi Vasu (Director), S Lokanathan (Director of Photography), Gopi Sundar (Music Director)
Rating: U (India)
Release Dates: 14 May 2015 (India)
Tagline: The Biggest Risk of His Life...His Wife.
Malayalam Name: ലളിലാ ഓ ലളിലാ
36 வயதினிலே
அருமையான தமிழ் படம் . ஜோதிகா நடிப்பு அற்புதம். சண்டை காட்சிகள் குத்து பாடல்கள் விரசமான வசனங்கள் காட்சிகள் இல்லாமல் சூர்யா ஒரு தரமான படத்தினை கொடுத்திருக்கிறார் ஆண்ஆதிக்கம் எப்படி ஒரு பெண் வாழ்க்கையே மாற்றி விடுகிறது என்பதை யதார்த்தத்தில் நிதர்சனமான உண்மையின் உரைகல்லாக உணர்த்த
திருக்கிறார் என் தமிழ் பட விமர்சனங்களை you tube servo vasan சென்று பார்த்து கேட்டு படம் பார்க்கவும்
சர்வோ வாசன்
Respected directed!!!! This movie stands normally with the first half movie bit the climax was wasted by rescue the balls by their mates!!! If they rescued by twist the movie will be good!! Okay that's also what about the human bomb in Kashmir ,and there is no comedy!!!and all songs are in gaana except one song but gaana iOS loiitle low waste!?! But one duyet is good My rating for this movie is 5 out of 3.9!!!! Don't mistake me!!! Please make good movie for arya!!! Am not arya fan but am good fan for all good movie this movie is not equal for meghamann
புறம்போக்கு திரைப்படம் அருமை.. பாலு கதாப்பாத்திரத்தை இன்னும் வலுப்படுத்திருக்கலாம் .. படத்தின் முடிவில் எமலிங்கத்தை புரட்சியாளராக மாற்றியிருந்தால் பொதுவுடமை அவனுக்கு புரிந்தது என முழுமை பெற்றிருக்கும்.. அதே போல தன்ஷிகா குயிலி பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருப்பார் கார்த்திகாவின் முக அசைவுகள் நெருடல்.. ஆனால் கதை மிக அருமை வாழ்த்துகள்..
the well settled come back of Mohanlal-Joshy...